இவர் தான் உண்மையான ஹல்க்-மேன்… உடல் எடை 175 கிலோ…!!

கற்பனைக்கு எட்டாததையும் எட்டிப்பிடித்து காட்டும் ஹாலிவுட். இந்த திரைத்துறை அறிமுகப்படுத்திய மனிதர்களில் சூப்பர்-மேன், ஸ்பைடர்-மேன், ஐயர்ன்-மேன், ஆன்ட்-மேன், எக்ஸ்-மேன், பேட்-மேன் ஆகிய மேன்களில் ஹல்க்-மேன் சற்று அதிகமாகவே கவனம் ஈர்த்தவர். மலை போன்ற உயரமும், பாறைகள் போன்ற உடலும் கொண்டிருக்கும் இவர் கட்டுமஸ்தான்களுக்கு பீதியூட்டினார். உடல் அசைவுகளால் நம்மை மிரளவும் செய்தார். கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்ட ஹல்க்-மேன் என்பவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ஆம் உண்மையாக அப்படி ஒரு ஹல்க் மனிதர் இப்பூமியில் இருக்கிறார்.

5772c79d1500002b006c8a28

அவரது பெயர் சஜத் கரிபி. 1992ம் ஆண்டு ஈரானில் பிறந்த இவரது உடல் எடை மிகவும் கூடுதலாக இருந்துள்ளது. வளர வளர உடல் எடையும் பன்மடங்கு கூடியது. அளவுக்கு மிஞ்சிய சதை வளர்ச்சியை ஒரு குறைபாடாக காட்ட நினைக்காமல், ஆக்கப்பூர்வமானதாக மாற்ற எண்ணினார்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *