இந்த ஊர்லதான் நல்லா படிச்ச பொண்ணுங்க இருக்காங்களாம்!

தமிழகத்தில் அதிகம் கல்வியறிவு பெற்ற மாநிலம் எது என்று கேட்டால் கன்னியாகுமரி என்று எல்லோரும் சொல்லிவிடுவோம். இறுதியாக 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை 73.86% ஆகும

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் நகர்புற பெண்கள் 90.67% பேர் உள்ளனர். கிராமப்புற பெண்கள் 90.45% ஆகும்.

நகர்புற பெண்கள் கல்வியறிவை பொறுத்தவரை சென்னை(87.16%) இரண்டாம் இடத்திலும், தூத்துக்குடி(87.04%) மூன்றாம் இடத்திலும் உள்ளது. கடைசி இடத்தில் தருமபுரி(70.25%) உள்ளது.

கிராமப்புற பெண்கள் கல்வியறிவை பொறுத்தவரை தூத்துக்குடி(76.51%) இரண்டாம் இடத்திலும், நாகப்பட்டினம்(75.96%) மூன்றாம் இடத்திலும் உள்ளது. கடைசி இடத்தில் தருமபுரி(57.8%) உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *