ஆண்களுக்கு பாலுணர்வு அதிகமாக இருப்பதை கண்டுபிடிக்க ஈஸி ஐடியா!

இயற்கையாக மனித உணர்வுகளில் அடிப்படை உணர்வாக இருப்பது பாலுணர்வுதான். ஆண் பெண் இருபாலருக்கும் வாலிபம் துள்ளும் பருவத்தில் பாலுணர்வுகள் மனதுக்குள் படையெடுப்பது உண்டு. அதிலும் ஒரு சிலரது ஆசைகளும், கற்பனைகளும் அப்படியே பொங்கி வழியும். ஒரு நாளுக்கு 22 மணி நேரம் வரை பாலுணர்வில் ஊறித் திளைப்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவ்வாறு அஜால் குஜால் நினைவலைகளுடன் போரிடுபவர்களை அவர்களின் உடலமைப்பை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.

john-abraham-attractive-body-in-dostana

கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வமும் காம ஆர்வமும் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகமாகவே இருக்கும். நினைத்ததுக்கெல்லாம் வேலி போட முயற்சித்துக் கொண்டிருப்பார்.

ஆண் மார்பில் முடி அதிகமாக வளர்ந்திருந்தால் அவரைத் தவிர வேறு யாரும், அந்த விஷயத்தில் சிறப்பாக நடந்துகொள்ளமாட்டார்கள். அதேபோல ஆணின் மார்பு விசாலமாகவும், நல்ல சதைப்பிடிப்புடனும் இருக்க வேண்டும்.

ayan_surya_tamanna6

அறிவியல் உண்மைகள்:
உண்மை 1 – ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரைன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் ஆண்மைத் தன்மை மிதமிஞ்சுகிறது. இந்த நேரத்தில்தான் மார்பு முடி, தாடி மீசை அடர்த்தியாக வளரும்.

உண்மை 2 – மூளையில் உள்ள டோபமைன் என்ற ரசாயன உற்பத்தி அதிகரிக்கும்போது ஆணின் நெஞ்சுக்குள் பாலுணர்வுகள் முட்டிமோதிக்கொண்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *