ஷாருக்கான் தினமும் இரவில் எப்படி தூங்குவார் தெரியுமா?

மனிதர்களிடத்தில் ஏதேனும் ஒரு அருவருப்பான அல்லது முகம் சுளிக்க வைக்கிற பழக்கம் இருப்பது இயல்பு. சிலர் பொது இடங்களில் மூக்கை நோண்டுவார்கள். அல்லது எல்லா உணவுகளையும் கலந்து சாப்பிடுவார்கள். அசிங்கமாக பேசுவார்கள். எவ்வளவு பெரிய பணக்காரர் என்றாலும் சிலர் சின்ன சின்ன பொருட்களை திருடுவார்கள்.

actress_action_002-w540

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பெரும்பாலும் ஷூ அணிந்துகொண்டுதான் தூங்குவாராம்.

actress_action_003-w540

ஹாலிவுட் நடிகை மேகன் ஃபாக்ஸ் கழிவறை சென்று வந்தால் ஃப்ளஷ் செய்ய மாட்டாராம். இதை அவரே கூட ஓர் பேட்டியில் கூறியிருந்தார்.

actress_action_006-w540

பாலிவுட் நடிகரான ஜிதேந்திரா கழிவறையில் அமர்ந்துகொண்டு பப்பாளி சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்.

actress_action_007-w540

ஹாலிவுட் நடிகரும், ஏஞ்சலினா ஜோலியின் கணவருமான பிராட் பிட் குளிக்கும்போது சோப்பு பயன்படுத்தமாட்டார்.

actress_action_008-w540

நடிகையும் மாடலுமான க்றிஷ்டினா ஆகிலேரா ஓட்டல் சென்றால் சாப்பிட்டுவிட்டு கை கழுவாமல் வந்துவிட்டாராம்.

actress_action_013-w540

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இரண்டு கைகடிகாரங்களை கட்டும் பழக்கத்தை கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும்போது மட்டும்.

actress_action_015-w540

ஹாலிவுட் நாயகன் டாம் க்ரூஸ் குயிலின் ‘கக்கா’வை முகத்திற்கு போட்டு காயவிட்டு கழுவுவாராம். இதனால்தான் முகம் இளமை மாறாமல் இருப்பதாக நம்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *