அமீர் கானின் அடுத்த பிரமாண்ட படம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கானின் ‘தங்கல்’ திரைப்படம் சாதனையின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருகிறது. சமீபத்தில் சீனாவிலும் வெளியான இத்திரைப்படம் தற்போது அங்கு 2000 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையையும் தாண்டி தங்கல் பாக்ஸ் ஆஃபீஸை அலற விட்டுக்கொண்டிருக்கிறது.

dangal-d6-l-bh

இந்த நிலையில் அமீர் கானின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அமீர் கான் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படத்தில் நடிக்க உள்ளாராம். தற்போது அமீர் கான் The Secrete Superstar, Thugs of Hindustan என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *